தனுஷுடனான காதல் சர்ச்சை.. காதலன் தன்னைவிட்டு பிரிந்தது குறித்து பேசிய மிருணாள் தாகூர்
Mrunal Thakur
By Tony
மிருணாள் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவருடம் நடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
தமிழிலும் அடுத்து இவர் சிம்பு, சிவகார்த்திகேயன் ஜோடியாக சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதோடு சென்சேஷ்னல் ஜோடியாக மாறிய துல்கர்-மிருணாள் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாம்.

இந்நிலையில் மிருணாள் சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் ஒருவரை காதாலித்து வந்ததாகவும், அவர் தான் ஒரு நடிகை என்பதால் வேண்டாம் என ப்ரேக் அப் செய்ததாக மிக எமோஷ்னலாக பேசியுள்ளார்.
மேலும் தனுஷுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைக்கு, தனுஷ் என் சகோதரர் போன்றவர் என கூறி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.