அந்த விசயத்துக்கு இதை கத்துக்கணும்!! உடலுறவு பற்றி கூச்சமில்லாமல் பேசிய நடிகை மிருணாள்..
இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமன் படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த நடிகை மிருணாள், சமீபத்தில் லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய அக்காவை காப்பாற்ற போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின் அவரும் விபச்சார கும்பலில் மாட்டி அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்ற கதையில் நடிக்க நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செய்து அவர்களை பற்றி அறிந்திருக்கிறார்.
சமீபத்தில் உடலுறவு மற்றும் காமம் பற்றி அனுபவம் வாய்ந்த நபர்களிடம் நடக்கும் உரையாடல்கள் தான் சிறப்பான உடலுறவுக்கான சாவியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இளம் வயதினர், உடலுறவு குறித்து சரியன அறிவுப்பூர்வமான விசயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நபருடன் நிறைய விசயங்களை, அதுகுறித்து பேசி கற்றுக்கொள்ள வேண்டும்.
முதல்முறை உறவுக்கொள்ளும் ஆண் அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனையை மனதில் வைத்திருந்தால் தான் சிறப்பான அனுபவத்திற்கான சாவியாக இருக்கும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.