அந்த 31 வயது கவர்ச்சி நடிகை தன் வேண்டும்!! அடம்பிடித்து காரியத்தை சாதித்த 68 வயது நடிகர்..
தெலுங்கு சினிமாவில் மெகா சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. 156 படங்களை தாண்டி நடித்து வந்துள்ள சிரஞ்சீவி சமீபகாலமாக 10க்கும் மேற்பட்ட பிளாப் படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அஜித்தின் வேதாளம் படத்தில் ரீமேக்கில் போலா சங்கரில் நடித்து மிகப்பெரிய தோல்வியை கண்டார். அப்படத்தினை தொடர்ந்து தன்னுடைய அடுத்த 157 வயது படத்திற்கான வேலை ஆரம்பித்துள்ளார்.
இப்படத்தினை இயக்குனர் மல்லிடி வசிஷிஷ்த் இயக்கவுள்ளார். சிரஞ்சீவி படம் என்றாலே இளம் நடிகைகளை தான் ஜோடியாக போடுவார்.
அப்படி ஸ்ருதி ஹாசன், தமன்னா உள்ளிட்ட 30 வயதை தாண்டிய நடிகைகளை தொடர்ந்து தற்போது சீதா ராமன் படத்தில் நடித்து 31 வயதான மிருணாள் தாகூரை கரெக்ட் செய்துள்ளார்.
அடுத்த படத்திற்காக சுமார் 37
வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய
கவர்ச்சி கன்னியாக உலா வரும் மிருணாள்
ஓகேவும் சொல்லியதாக கூறப்படுகிறது.
