ஆத்தாடி.. கவர்ச்சியில் எல்லை மீறி ஆட்டம் போடும் துல்கர் சல்மானின் ரீல் காதலி

Akshay Kumar Mrunal Thakur
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த ஆண்டு வெளியான சீதாராமன் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

சீதாராமன் படத்தில் மிருணாள் தாகூர் சேலையில் அடக்கவொடுக்கமா வந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யாவின் -43 படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

ஆத்தாடி.. கவர்ச்சியில் எல்லை மீறி ஆட்டம் போடும் துல்கர் சல்மானின் ரீல் காதலி | Mrunal Thakur Hot Dance Video

கவர்ச்சி குத்தாட்டம்

தற்போது மிருணாள் தாகூர், பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமாருடன் சேர்ந்து Selfiee என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில் மிருணாள் தாகூர் மிக கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரா இது? என்று குழம்பியுள்ளனர்.