குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மிருணாள் தாகூர்.. உறைந்து போன இளசுகள்
Mrunal Thakur
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான 'சீதா ராமம்" மாபெரும் வெற்றி பெற்றது.
இவர் இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து மிருணாள் தாகூர் தென்னிந்திய படங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாள் தாகூர், தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.