என்ன சீதா இதெல்லாம்! கடற்கரையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மிருணாள் தாகூர்
மராத்தி மொழியில் வெளியான விட்டி டண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். அதன்பின் பாலிவுட் படங்களில் நடித்து வந்த மிருணாள் கோஸ்ட் ஸ்டோரி, ஜெர்சி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நூர்ஜஹான் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
அடக்கவுடக்கமாக சீதாவாக நடித்த மிருணாள் கிளாமர் எல்லைமீறியபடி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்தபடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் Selfiee என்ற அக்ஷய் குமார் படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது இலங்கையில் இருக்கும் ஒரு தீவின் கடற்கரையில் நீச்சல் உடையணிந்து புகைப்படங்களை பகிந்து வருகிறார். சீதாவா இது என்று ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வண்ணம் அவரது புகைப்படங்களை பார்த்து கருத்துக்களை பகிந்து வருகிறார்கள்.




