வெள்ளை நிற உடையில் என்ன அழகு.. நடிகை மிருணாள் தாகூர் கலக்கல் ஸ்டில்கள்
Photoshoot
Mrunal Thakur
Actress
By Bhavya
மிருணாள் தாகூர்
தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதனால் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் திரையுலகில் மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது.
தற்போது, இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,