அதிலிருந்து தான் தனுஷை மிகவும் பிடிக்க ஆரம்பித்தது, மிருணாள் ஓபன் டாக்
Dhanush
Mrunal Thakur
By Tony
மிருணாள் தாக்கூர், தனுஷ் இவர்கள் குறித்து தான் தற்போது கோடம்பாக்கம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவின் பேசுப்பொருளாக உள்ளது.
இவர்கள் இருவரும் டேட் செய்து வருவதாக பல பாலிவுட் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிருணாள் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதில் எனக்கு தமிழ் சினிமாவில் தனுஷை மிகவும் பிடிக்கும், அதிலும் வாத்தி படம் பார்த்து நான் பெரிய ரசிகையானேன் என மிருணாள் கூறியது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.