10 கோடி செலவு பண்ணிருந்தா கூட இப்படி ஒன்னு கிடைத்திருக்காது- தனுஷ் சர்ச்சை குறித்து மிருணாள்

Dhanush Mrunal Thakur Actress
By Tony Feb 17, 2026 06:30 AM GMT
Report

மிருணாள் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார். கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10 கோடி செலவு பண்ணிருந்தா கூட இப்படி ஒன்னு கிடைத்திருக்காது- தனுஷ் சர்ச்சை குறித்து மிருணாள் | Mrunal Thakur Talk About Rumours And Publicity

இந்நிலையில் மிருணாள் நடிப்பில் அடுத்த வாரம் ஒரு ஹிந்தி படம் வரவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மிருணாள் தனுஷ் கல்யாண சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

10 கோடி செலவு பண்ணிருந்தா கூட இப்படி ஒன்னு கிடைத்திருக்காது- தனுஷ் சர்ச்சை குறித்து மிருணாள் | Mrunal Thakur Talk About Rumours And Publicity

இதில் மிருணாள், நான் 10 லட்சம் செலவு செய்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது என ஜாலியாக கூறியுள்ளார், மேலும் அது வெறும் வதந்தி தான் என்றும் கூறியுள்ளார்.