திருமணத்திற்கு முன் இத்தனை பேருடன் டேட்டிங் சென்றாரா எம் எஸ் தோனி!! யார் யார்?
எம் எஸ் தோனி
இந்திய கிரிகெட் வீரர்கள் சில நடிகைகளுடன் டேட்டிங் இருந்து பின் பிரிவது என்பது பலரும் அறிந்தது. அந்தபகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் சில பாலிவுட் நடிகைகளுடன் டேட்டிங் சென்றிருக்கிறார்.
வரும் ஜூலை 7 ஆம் தேதி எம் எஸ் தோனி தன்னுடைய 44வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். 2010ல் சாக்ஷியை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு 10 வயது ஷிவா என்ற மகள் இருக்கிறார்.
டேட்டிங்
திருமணத்திற்கு முன் தோனி, பிரியங்கா ஜோ என்ற பெண்ணை காதலித்ததாகவும் அவர் விபத்தில் உயிரிழந்ததாகவும் MS Dhoni: The Unstold Story படத்தில் சொல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனுடன் டேட்டிங் சென்றதாகவும் அவருக்கா தான் தோனி தலை முடியை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான பிரீத்தி சிமோஸ் என்பவரை தோனி 2007ல் நண்பராக பழகி பின் காதலித்ததாகவும் செய்திகள் கசிந்தது.
தமிழ் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்த நடிகை ராய் லட்சுமியுடன் தோனி டேட்டிங் இருந்ததாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை அசினும் தோனியும் டேட்டிங் செய்ததாக கூறப்பட்டது.