மரணமடைந்த தோனியின் முன்னாள் காதலி யார்? வைரலாகும் சாக்ஷி புகைப்படம்..

cricket msdhoni
By Edward Jan 30, 2022 05:00 AM GMT
Report

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனி தற்போதுப் ஓய்வு பெற்று அடுத்த ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாக தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் மறைந்த காதலியின் காட்சிகளை வைத்து கற்பனையாக கூற வைத்திருந்தார்.

அப்படத்தில் மரணமான அந்த காதலி யார் என்று அப்படம் வெளியானது முதலே தோனியிடம் கேட்டு வந்தார்கள். ஆனால் எங்கும் அதை குறிப்பிடாமல் வருகிறார் எம் எஸ்.

இந்நிலையில் காதலி என்று கூறி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அப்புகைப்படத்தில் இருப்பது தோனியின் மனைவி சாக்ஷி தானாம். காதலிக்கும் போது இருவரும் முசோரிக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தானாம்.

GalleryGallery