கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா!

MS Dhoni Sports Net worth
By Bhavya Jul 07, 2025 06:30 AM GMT
Report

எம்.எஸ்.தோனி

உழைப்பாலும், கிரிக்கெட் மீது உள்ள அன்பாலும் பல கஷ்டங்களை தாண்டி தற்போது பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் போட்டியாளருமான எம். எஸ்.தோனி.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா! | Ms Dhoni Net Worth Details

இவ்வளவா?

இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் எம். எஸ்.தோனி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட்டை தாண்டி எம் எஸ் தோனி, அவ்வப்போது டிவி விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் பெரிய தொகையை சம்பளமாகவும் பெருகிறாராம்.

ஒரு டிவி விளம்பரத்திற்கு அதுவும் வெறும் 8 மணி நேர ஷூட்டிங்கிற்கு மட்டுமே எம் எஸ் தோனி ரூ. 25 கோடி சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. அந்த வகையில், அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 1000 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா! | Ms Dhoni Net Worth Details