தல இங்க வாங்க கேப்டன் ஏதோ கேக்கனுமா! சீக்ரெட்டினை உடைத்த எம்.எஸ். தோனி
ஐபிஎல் போட்டிக்காக கடந்த 2008ல் தனது முதல் ஆட்டத்தை தோனி கேப்டன்சிப் தலைமையில் சி எஸ் கே அணி ஆட ஆரம்பித்து தற்போது 4 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியது.
இந்த ஆண்டு கோப்பையை வென்றதற்கு தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டு விழா முக ஸ்டாலின் முன்னிலை வகித்து நடத்தி வைத்தார். அதில் தோனி சென்னை அணியின் அனுபவங்கள் பற்றியும் கடந்து வந்த பாதை குறித்தும் பேசினார்.
கடைசியாக பேசிய தோனி என்னுடைய கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ராஞ்சியில் நடந்தது. அதேபோல் கடைசி டி20 போட்டி சென்னையில் நடக்கும். அது ஒரு வருடம் ஆகலாம் இல்லை 5 வருடம் கூட ஆகலாம் நன்றி என்று கூறியுள்ளார். இதற்கு அரங்கில் இருந்தவர்களும் சரி இதை பார்த்த ரசிகர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
I have always planned my cricket. My last home game, the ODI version, was in Ranchi. Hopefully, my last T20 will be in Chennai. Whether it is next year or in next five years time, we don't really know: @msdhoni @BCCI @IPL @ChennaiIPL #MSDhoni #MSD pic.twitter.com/qgacT1DQgM
— Shahid Sayeed शाहिद सईद (@TheShahidSayeed) November 20, 2021

