ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் MS தோனியின் மனைவி சாக்ஷி சிங்!! புகைப்படங்கள்..

MS Dhoni Chennai Super Kings Indian Cricket Team T20 World Cup 2026
By Edward Mar 10, 2026 04:45 AM GMT
Report

MS தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான எம் எஸ் தோனி, இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு குதுகலத்தை கொடுத்துள்ளது.

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் MS தோனியின் மனைவி சாக்ஷி சிங்!! புகைப்படங்கள்.. | Ms Dhoni Wife Sakshi Singh Recent Photos Post

இந்நிலையில் நடந்து முடிந்த உலககோப்பை டி20 இறுதி போட்டியை காண தன் மனைவி சாக்ஷி சிங்குடன் இணைந்து பார்த்து ரசித்தார். இதற்குமுன் நடந்த இங்கிலாந்து - இந்திய அணிகளின் அரையிறுதி போட்டியை எம் எஸ் தோனி, சாக்ஷி ஸ்டேடியத்திற்கு வந்து ரசித்தனர்.

மனைவி சாக்ஷி சிங்

அந்த போட்டியில் சாக்ஷியின் ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. இதன் சாக்ஷி சிங் பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் MS தோனியின் மனைவி சாக்ஷி சிங்!! புகைப்படங்கள்.. | Ms Dhoni Wife Sakshi Singh Recent Photos Post

37 வயதான சாக்ஷி சிங், ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் மின்னியதை பார்த்து ரசிகர்கள் அவரடு புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery