300 ஏக்கருக்கு நிலம்! கோடியை சுருட்டிக்கொண்டு லண்டனில் செட்டிலாகிய அம்பானி குடும்பம்!
london
mukeshambani
By Edward
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வெளிநாட்டில் தங்கள் நிறுவனங்களை ஆரம்பித்து அங்கேயே செட்டிலாகி உல்லாசமாக இருப்பார்கள். ஏற்கனவே பீர் கம்பனி ஓனர் பல கோடி கடனை வைத்துவிட்டு நாட்டைவிட்டே ஓடினார்.
அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி குடும்பம் சமீபத்தில் லண்டன் ஸ்டோக் பார்க்கில் 300 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் மற்றும் பங்களாவை வாங்கியது.
இந்நிலையில் மும்பையில் இருந்து குடும்பத்துடன் அந்த பங்களாவில் செட்டிலாக இருப்பதாக ஒரு தனியார் ஊடகம் அறிவித்தது. இதற்கு குடும்பதினர் தரப்பில் அதெல்லாம் பொய் என்று விளக்கமளித்துள்ளது.