பாலாஜி சித்தப்பா இப்ப தான் எனக்கு புத்தி வந்துருக்கு, கதறி அழுத முரளி குடும்பம்

Atharvaa Daniel Balaji
By Tony Mar 31, 2024 09:30 AM GMT
Report

தமிழ் சினிமவில் கருப்பு தங்கமாக ஜொலித்தவர் முரளி. இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.

இவர் 46 வயதிலேயே மாராடைப்பால் மரணமடைந்தார். தற்போது முரளியின் சித்தி பையன் டேனியல் பாலாஜியும் 48 வயதில் மாரடைப்பால் இறந்துள்ளார்.

பாலாஜி சித்தப்பா இப்ப தான் எனக்கு புத்தி வந்துருக்கு, கதறி அழுத முரளி குடும்பம் | Murali Family About Daniel Balaji

இதனால் நடிகர் முரளியின் மகன் அதர்வா, இன்னும் உங்களுடன் அதிகம் நேரம் செலவழித்து இருக்கலாம் சித்தப்பா என்று கதறியழுதார்.

இதை பார்த்த எல்லோரும் இதற்கு தான் இருக்கும் போதே அன்பாக இருங்கள் என்று சொல்கிறோம் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

You May Like This Video