முருகதாஸ் தலையில் விழுந்த இடி...இதுவும் போச்சா
A.R. Murugadoss
August 16 1947
By Tony
முருகதாஸ் இயக்கத்தில் பல படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சமீப காலமாக ஒரு வெற்றிகாக அவர் போராடி வருகிறார்.
இந்நிலையில் முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளார்.
இதற்கிடையில் இவர் தன் உதவியாளர் ஒருவர் இயக்கிய 1947 ஆகஸ்ட் 16 படத்தை தயாரித்தார். இப்படத்தை இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலிஸ் செய்தார்.
ஆனால், படம் சுமாராக இருந்தாலும் வசூலில் பெரிய அடி வாங்க, அது முருகதாஸுக்கு இடியாக விழுந்துள்ளது.