சார் விட்டுருங்கன்னு சொல்லியுடன் அந்த நேரத்துல!! புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று முத்தழகு. இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவர்த்தி, வைஷாலி தனிகா, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதற்கான காரணமே முத்தழகு ரோலில் நடித்து வரும் ஷோபனா தான். சமீபத்தில் நடிகை ஷோபனா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து தனிப்பட்ட விசயங்கள் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அதில் சரக்கு அடித்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, எப்படி இருக்கும் என்று ட்ரை பண்ண குடித்திருக்கிறேன். எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆபாச படம் பார்த்திருக்கிறீர்களா என்பதற்கு, 50 shades of gray படத்தை பார்த்திருக்கிறேன், ரொம்ப வையலன்ஸ்-ஆ இருக்கும். காதலித்து ஏமாந்து இருக்கிறேன்.
லவ்வில் எல்லாமே இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஷூட்டிங்கில் பொய் சொல்லிவிட்டு போகாமல் இருந்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை. அப்படியே விட்டுருவாங்களா. ஒருமுறை ஷூட்டிங்கில் வயிறு வலியால் மயக்கம் போட்டு விழுந்திருக்கேன்.
அவர் கூட வாழவே முடியாது சாமி!! வெறுத்துபோய் விவாகரத்து முடிவெடுத்த விஜே அர்ச்சனா.. மகள் செய்த செயல்..
ஆஸ்பிட்டலுக்கு சென்று ஊசி போட வெச்சிட்டு அப்படியே நடிக்க வெச்சிட்டாங்க. தொழில் பக்தியும் இருக்கு, ஆனால் சார் விட்டுருங்கன்னு சொன்னால் விட்டுருவாங்க என்று ஷோபனா தெரிவித்துள்ளார்.