என்னடா ஸ்கேம் பண்ணத பெருமையா பேசுற..பிக்பாஸ் வின்னர் முத்துகுமரன் கோபம்

MuthuKumaran Jegatheesan
By Tony Jan 05, 2026 02:30 PM GMT
Report

முத்துகுமரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் அடித்தவர். இவர் எப்போதும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளிப்படையாக பேசுபவர்.

அப்படி அவர் சமீபத்தில் ஒரு சிறுவன் ஸ்கேம் செய்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

என்னடா ஸ்கேம் பண்ணத பெருமையா பேசுற..பிக்பாஸ் வின்னர் முத்துகுமரன் கோபம் | Muthukumaran Talk About 15 Years Old Boy Scam

அதில், ஒரு சிறுவன் பலரை ஸ்கேம் செய்துள்ளான், ஆனால், அதை நியாயப்படுத்தி ஒரு வீடியோ போட்டுள்ளான். நான் மட்டுமா பெட்டிங் ஆப் ப்ரோமோட் செய்கிறேன், நாம் மட்டுமா கேம் ஆப் ப்ரோமோட் செய்கிறேன் என எளிதாக பேசி செல்கிறான்.

கண்டிப்பாக இந்த தம்பியை தமிழ்நாடு காவல்துறை அழைத்து நல்ல கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என முத்துகுமரன் பேசியுள்ளார்.