டயாப்பர் சைஸ் வைத்து ஆபாச பேச்சு!! கடுமையாக கொந்தளித்த மைனா நந்தினியின் கணவர்..
பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இரண்டு பேர் கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்ட நிலையில் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
அதில் மைனா நந்தினியை பற்றிய சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒரு டாஸ்க்கில் டயாப்பரை அணிந்து அனைத்து போட்டியாளர்களும் செயல்பட்டனர்.
அதனை எப்போது போலவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் யூடியூப்பினை சிலர் மைனாவின் உடலை வைத்து கேலி செய்துள்ளார்கள்.
இதுகுறித்து மைனா நந்தினியின் கணவர் லோகேஷ் பேட்டியொன்றில் அப்செட்டாகி எச்சரித்துள்ளார். அந்த யூடியூப் மீது ஸ்ட்ரைக் கொடுத்து மூடும் அளவிற்கு கோபம் வந்தது. எப்படி ஒரு பெண்ணை இந்த அளவிற்கு உடல் கேலி செய்யமுடியும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை இப்படித்தான் விமர்சிப்பீற்களா என்று குறித்து யூடியூப் சேனலில் பேசிய நபரை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதனால் அந்த யூடியூப் சேனலை சார்ந்த நபர் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.