அப்பாவால் யுவனை ஒதுக்கும் இயக்குனர்! அப்படி என்ன இல்ல அவர்கிட்ட..
yuvan
yuvanshankarraja
Mysskin
tamilmusic
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மிஸ்கின். பேய்க்கள் இப்படியும் இருக்கும் என்றும் கிரைம் படத்தினை இப்படியும் எடுக்க முடியும் என்று சினிமாவிற்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.
அப்படி அவரின் படங்களுக்கு கார்த்திக்ராஜா மற்றும் இளையராஜாவின் இசையை தான் வைக்கிறார். ஆனால் யுவன் எனக்கு செட்டாகமாட்டார் என்று ஒதுக்கி வருகிறாராம் மிஸ்கின்.
சமீபத்தில் கொடுத்த பேட்டியின்றில் நல்ல திறமையானவர் யுவன் எனக்கு செட்டாக மாட்டான். ராம் போன்ற இயக்குனர்களுக்கு செட்டாகும். எனக்கு ராஜா, மற்றும் கார்த்திக் ராஜா போதும். என்னுடைய இசை பார்வை வேற அவருடைய இசை பார்வை வேறு என்று கூறியுள்ளார்.
— H (@dumurakuparaa) December 29, 2021