ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகும் பாம்பு... என்ன சமாச்சாரம் பாருங்க

Tamil TV Serials
By Yathrika Jun 27, 2024 11:30 AM GMT
Yathrika

Yathrika

Report

நாகினி

முதல்ல பாம்பு அப்படின்னாலே பயன்படுவோம், பின் அதன் தோள் பார்த்து கொஞ்சம் முகம் சுழிப்போம்.

அட பாம்பு அப்படினாலே ஒரு வித பயம் வரும். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாம்பு என்றாலே இளைஞர்கள் எல்லோருமே திக்குமுக்காடி நின்றார்கள், அதற்கு காரணம் பெண் தான்.

அதாவது ஹிந்தியில் நாகினி என்ற பெயரில் ஒரு தொடர் ஒளிபரப்பாகி வந்தது, அது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக பசங்க வாய் பிளந்து பார்த்தார்கள்.

தற்போது அந்த தொடர் மறுபடியும் ஒளிபரப்பாக உள்ளதாம். என்ன யங்காய்ஸ் நாகினி பார்க்க ரெடியா...

ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகும் பாம்பு... என்ன சமாச்சாரம் பாருங்க | Naagini Serial Gonna Re Telecast Again