வைகைப்புயலுக்கும் கிளாமரில் குறைவைக்காத நடிகை ஷிவானி!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் காமெடி லிஜெண்ட் என்று கூறப்படும் நடிகர் வடிவேலு பல ஆண்டுகள் கழித்து நடிப்பு ரெட் கார்ட் போடப்பட்டு திரும்பவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். பல பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து லைக்கா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் இரு பாடல்கள் வடிவேலு குரலில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இன்று இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நாய் திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தில் நடிகை ஷிவானி நாராயணன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டதற்கு பலனாக முதல் படமே வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.
கிளாமரில் எப்போதும் குறை வைக்காத ஷிவானி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் குறைவைக்காமல் நீச்சல் ஆடையிலும் நடித்திருக்கிறார் ஷிவானி.
