அதள பாதளத்திற்கு சென்ற தனுஷ்..தேவையா இது
Naane Varuven
By Tony
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நானே வருவேன்.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், பொன்னியின் செல்வன் படம் வரும் போது பலரும் இந்த படத்தை ரிலிஸ் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் சொன்னார்கள்.
நானே வருவேன் வசூல்
ஆனால், தனுஷ் வம்பாக ரிலிஸ் செய்ய 4 நாட்களில் படம் ரூ 15 கோடி கூட வசூல் செய்யவில்லை.
இதனால் பலரும் தனுஷிற்கு இது தேவை தான் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.