போன் எடுங்க தாணு சார், கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
Dhanush
Naane Varuven
By Tony
நானே வருவேன்
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களில் ஒன்று நானே வருவேன்.
இப்படத்தை செல்வராகவன் இயக்க தனுஷ் நடித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

தாணு போன் எடுங்க
ஆனால் படத்தில் வலுவான கதை இல்லாததால் பலரையும் இப்படம் ஏமாற்றியுள்ளது.
இதில் குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர், பர்ஸ்ட் ஆப் முடிந்ததுமே எனக்கு போன் செய்வீர்கள் என்று சொல்ல, அது வரையில் ஆனது.
அனால், படத்தின் ரிசல்ட் எதிர்ப்பார்த்தது மாதிரி இல்லாததால், தாணு போன் எடுங்க என்று ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.