54 வயதிலும் இப்படியா? 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நதியாவின் புகைப்படம்..
photo
heroine
flim
nadiya
By Jon
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் நடித்த நதியா, முதல் படமே பெரிய வெற்றியை பெற்றது. முன்னணி நடிகர்கள் அனைவருடன் தன் இளமை தோற்றத்தால் ஜோடி போட்டு நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தார்.
நதியாவின் கவர்ச்சி இல்லாத நடிப்பு தான் அவருடைய பெரிய பிளஸ். கவர்ச்சி கதாபாத்திரம் என்றால் நடிக்க சம்மதிக்கவே மாட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் நதியா தனது வேலை முடிந்த உடன் தனது வீட்டிற்கு சென்று விடுவாராம். தற்பொழுது 53 வயது ஆகிறது ஆனால் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் நதியாவை பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
இறுக்கமான டீசர்ட் , லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த படி சர்வாங்காசனா என்ற ஆசனத்தை அசால்டாக செய்து அசத்துகிறார் நதியா.