நாடோடிகள் அபிநயாவா இது! இப்படியொரு மாறிட்டாங்களே..

nadodigal tamilactress abinaya eesan
By Edward Jan 29, 2022 04:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நாடோடிகள் படத்தின் மூலம் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து அறிமுகமாகியவர் அபிநயா. பேச, கேட்க முடியாத குறையோடு இருந்தவர் அதை பொறுட்படுத்தாமல் கேட்கும் இயத்துடன் சினிமாவில் நடித்து வருகிறார்.

சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஈசன், 7 ஆம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தற்போது, தமிழ், தெலுங்கு,கன்னடம் மொழிகளில் நடித்து அனைவரையும் ஈர்க்க போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் மாடர்ன் ஆடையில் அவர் வெளியிட்டு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரா இது என்று வாய்பிளந்து வருகிறார்கள்.