என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க! சுப்ரமணியபுரம் இங்கிலீஷ் டப்பிங்..
samuthirakani
nadodigal
sasikumar
bharani
By Edward
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த படம் நாடோடிகள். சமுத்திரகனி இயக்கத்தில் உருவான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று பல நாட்கள் தியேட்டரில் வசூல் செய்தது.
வெளியாகி 12 வருடங்களாகிய இப்படத்தின் ஆங்கில டப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. டீசண்ட்டாக டப் செய்திருக்காங்க இதில் சிரிக்க ஒன்றுமே இல்லை என்று கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
இருந்தாலும் ஒரு காட்சி மட்டும் இணையத்தில் ட்ரோல் செய்து வைரலாகி வருகிறது.
அடேய்ய்ய்... யார்றா இந்த வேலையை பார்த்தது ????? pic.twitter.com/iWiSj0QCEZ
— Second Show (@SecondShowTamil) January 27, 2022