ஓ கதை அப்படி போகுதா? சமந்தாவை விட்டுவிட்டு இந்த இளம்நடிகையுடன் ரொமான்ஸ்..

samantha vikram priyabhavanishankar nagachaitanya parvathy tamilactress
By Edward Mar 10, 2022 05:30 PM GMT
Report
150 Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமாந்தா 10 வருடங்களாக நண்பராக பழகிய நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

4 வருடகால இல்லற வாழ்க்கையில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரியவுள்ளோம் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தனர். இதற்கு முழு காரணம் என்ன என்று தெரியாத நிலையில் சமந்தா அவரது திருமண சேலையை நாக சைதன்யா குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் நாக சைதன்யா வெப் சீரிஸ் ஒன்றில் இயக்குனர் விக்ரம் அவர்களின் இயக்கத்தில் பார்வதி மற்றும் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடிக்கப்போவதாக ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டா பதிவிற்கு ஓ கதை அப்படி போகுதா என்று கலாய்த்தும் வருகிறார்கள்.