மாமியார் குடும்ப கௌரவத்தை கெடுத்தாரா சமந்தா? விவாகரத்துக்கு காரணம் இதுதான்...
                    
                Samantha
            
                    
                Divorce
            
                    
                Tamilactress
            
                    
                Nagachaitanya
            
            
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு சமந்தாவின் சர்ச்சை படங்கள் தான் காரணம் என்றும் புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலில் கிளாமர் காட்சிகள் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து சமந்தா பேட்டி ஒன்றில் விவாகரத்தால் இறப்பேன் என்று நினைத்து பின் வலிமையானவள் என்றும் உணர்தேன்.
இதை தொடர்ந்து எதுவும் பேசாமல் இருந்த நாக சைதன்யா உண்மை இதுதான் என மறைமுகமாக கூறியுள்ளார். அதில், நான் எந்த காரணத்துக்காகவும் குடும்பத்தின் கௌராவதை கெடுக்கும் படியான படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியது தான் விவாகரத்துக்கு முழு காரணமாக இருக்க வேண்டும்.
அப்படியானால் அவர்களின் குடும்பத்தில் பலர் கிளாமர் காட்சிகளில் நடிக்காமலா இருந்தார்கள் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        