வியட்நாமில் குட்டையான ஆடையில் ஜாலி பண்ணும் மீனாட்சி செளத்ரி..
Photoshoot
Vietnam
Meenakshi Chaudhary
By Jai
மீனாட்சி செளத்ரி
மாடலிங் துறையில் Femina Miss India 2018 போட்டியில் முதல் ரன்னர் அப் இடத்தையும், மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல் 2018ல் முதல் ரன்னர் அப் இடத்தையும் பிடித்து பிரபலமானவர் தான் மீனாட்சி செளத்ரி.

இந்தியில் Upstarts என்ற படத்தில் சிறு ரோலில் நடித்த மீனாட்சி, கில்லாடி, ஹிட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் கொலை படத்தின் மூலம் அறிமுகமாகி, சிங்கப்பூர் சலூன், கோட் போன்ற படங்களிலும் நடித்தார்.
தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் மீனாட்சி, வியட்நாமிற்கு சென்று குட்டையான ஆடையணிந்து உலா வந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.