சமந்தா-விஜய்யின் நெருக்கமான ரொமான்ஸ் பார்த்து பாதியிலேயே எழுந்து போன நாக சைதன்யா!.இப்படி ஒரு நிலைமையா?
Samantha
Naga Chaitanya
Vijay Deverakonda
By Dhiviyarajan
சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு திரையிடலில் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டுள்ளார்.
அந்த சமயத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா நெருக்கமாக ரொமாண்டிக்காக நடித்துள்ள குஷி படத்தின் ட்ரைலர் வெளியானது. இதை பார்த்த நாக சைதன்யா அங்கு இருந்து பாதியிலேயே எழுந்து சென்றதாக சொல்லப்படுகிறது.