என்னைய வெறுப்பேத்துகிறையா...சமந்தா செயலுக்கு நாக சைதன்யா அதிரடி முடிவு

samantha naga chaitanya
By Tony Apr 18, 2022 09:00 AM GMT
Report

நாக சைதன்யா, சமந்தா தெலுங்கு சினிமாவில் எல்லோரும் விரும்பும் காதல் ஜோடிகளாக இருந்து வந்தனர். ஆனால், யார் கண் பட்டதோ இந்த ஜோடிகள் தற்போது விவாகரத்து செய்துவிட்டனர்.

அவரவர் தங்கள் வேலைகளில் தர்போது பிஸியாக இருந்தாலும், சமந்தா எந்த நேரமும் போட்டோஷுட், ஜிம் வீடியோ என்று பிஸியாகவே உள்ளார்.

அதிலும் புஷ்பா படத்தில் இவர் போட்ட ஆட்டம் நாக சைதன்யா குடும்பத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது.

பொறுத்து பொறுத்து பார்த்த நாக சைதன்யா, என்னையே வெறுப்பேத்துகிறையா என்று அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.