கமல் மகளுக்கே ரூட்டை போட்டான் பாரு! அம்பலமாகும் சமந்தா முன்னாள் கணவரின் செயல்..

samantha shrutihaasan nagachaitanya tamilactress
By Edward Nov 25, 2021 01:10 PM GMT
Edward

Edward

Report

தமிழ் தெலுங்கு என டாப் இடத்தில் இருந்த காதல் ஜோடிகள் என்றால் அது சமந்தா நாக சைதன்யா தான். அப்படி பேர் எடுத்த 4 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கு அவர்களின் நடவடிக்கை படத்தில் போல்ட் கேரக்டர் என காரணங்கள் கூறி வந்தனர் ஊடகங்களில்.

இப்படியான பல வதந்தி செய்திகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து சமந்தா இதை கண்டு கொள்ளாமல் க்ளாமர் குயினாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஸ்ருதி ஹாசன் பற்றிய ஒரு செய்தி திடீரென சமுகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் நாக சைதன்யா சமந்தாவை 2017ல் திருமணம் செய்வதற்கு முன் 35 வயதான நடிகையும் கமல் ஹாசன் மகளுமான ஸ்ருதி ஹாசனுடன் லிவ்விங் டு கெதரில் இருந்ததாக் செய்திகள் பரவியது. இதுகுறித்து அவர்ளும் ஜோடியாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் பிரேமம் தெலுங்கு ரீமேக் படத்தின் போது கசிந்தது.

அதேசமயம் நடிகை ஸ்ருதிஹாசனையும் சமந்தாவையும் ஒரே நேரத்தில் காதல் வலையில் சிக்கவைத்துள்ளாராம். 2015ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு இருவரும் வாழ்த்து கூறியதற்கு நாக சைதன்யா பதிலளித்த டிவிட்டர் பதிவு இணையத்தில் கசிந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனுடனான சில காரணங்களுக்கு பிறகு பிரிந்து சமந்தாவுடன் நாக சைதன்யா ஜோடி சேர்ந்தார். வெளிநாட்டு காதலருடன் ஸ்ருதிஹாசனும் சென்று விட்டார்களாம். தற்போது தெலுங்கு வட்டாரத்தில் இது குறித்து விவாதமே இணையத்தில் நடந்து வருகிறதாம்.

GalleryGallery