பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்து விட்டு மன்னிப்பு கேட்ட சமந்தா முன்னாள் கணவர்
Samantha
Naga Chaitanya
By Tony
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா பலருக்கும் தெரியும். இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்.
அதோடு தற்போது தமிழிலும் வெங்கட் பிரபு மூலம் கஸ்டடி படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில் இவர் குறித்து பங்கரராஜு படத்தின் ஹீரோயின் தக்ஷா ஒரு தகவலை கூறியுள்ளார்.
அதில் அந்த படத்தில் ஒவ்வொரு முத்தக்காட்சி முடிந்ததும் என்னிடம் வந்து நாக சைதன்யா மன்னிப்பு கேட்பார், அவர் மிகவும் நல்லவர் என புகழ்ந்து பேசியுள்ளார்.