தன்னை விட இத்தனை வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்கிறாரா நாகர்ஜுனா மகன்

Marriage Married Nagarjuna
By Tony Dec 02, 2024 06:35 AM GMT
Report

 நாகர்ஜுனா

நாகர்ஜுனா இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இன்றும் இளம் நடிகருக்கு இணையாக கலக்கி வரும் இவரின் மகன்களாக நாக சைதன்யா, அகிலும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாக சைதன்யா விரைவில் நடிகை சோபிதாவை திருமணம் செய்ய போகிறார், நாகர்ஜுனா அந்த சந்தோஷத்தில் இருந்து வெளிவருவதற்குள் அவரின் இரண்டாவது மகன் அகிலும் ஜைபனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.

தன்னை விட இத்தனை வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்கிறாரா நாகர்ஜுனா மகன் | Nagarjuna Son Akhil Marriage Details

இதனால் நாகர்ஜுனா செம சந்தோஷத்தில் உள்ளார். ஆனால், அகிலுக்கு 30 வயது ஆக, அவரின் காதலி ஜைபனாவிற்கு 39 வயதாம், தன்னை விட 9 வயது பெரிய பெண்ணை அகில் திருமணம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.