நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ஆளே மாறிவிட்டாரே! புகைப்படம் இதோ

Meena Actress
By Kathick Oct 19, 2025 03:30 AM GMT
Report

90ஸ்-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தனது மகள் நைனிகாவை தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.

முதல் திரைப்படமே தளபதி விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் நடித்த நைனிகாவிற்கு அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தை தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தில் நைனிகா நடித்திருந்தார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ஆளே மாறிவிட்டாரே! புகைப்படம் இதோ | Nainika Latest Photo Gone Viral

ஆனால், இதன்பின் வேறு எந்த திரைப்படங்களிலும் நைனிகா நடிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் விரைவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில், நடிகை நைனிகா தனது அம்மா மீனாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ஆளே மாறிவிட்டாரே! புகைப்படம் இதோ | Nainika Latest Photo Gone Viral