இறந்தவர் வீட்டுக்கு புல் குடிபோதையில் வந்தாரா விஜய், பிரபல பத்திரிகையாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Vijay
By Tony Mar 03, 2026 05:30 AM GMT
Report

விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். இவருக்கு என்று உலகம் முழுவதும் பல லட்சம் தமிழ் நெஞ்சங்கள் ரசிகர்களாக உள்ளனர்.

ஆனால், சமீப காலமாக விஜய்க்கு போதாத காலம் போல எங்கு திரும்பினாலும் விஜய்க்கு அடியாக விழுகிறது. அதிலும் சமீபத்தில் சங்கீதா கேட்ட விவாகரத்து விஜய் தரப்பை மிகவும் பாதித்துள்ளது.

இறந்தவர் வீட்டுக்கு புல் குடிபோதையில் வந்தாரா விஜய், பிரபல பத்திரிகையாளர் சொன்ன அதிர்ச்சி தகவல் | Nakkeeran Gopal Talk About Vijay

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் விஜய்யை மிக கடுமையாக தாக்கியுள்ளார். அதிலும் விஜய் நல்லக்கண்ணு அய்யா மரணத்திற்கு வந்த போது, புல் போதையில் இருந்தார்.

அவர் பக்கத்தில் கூட யாருமே போக முடியவில்லை என கூறி ஒரு புதிய குண்டை தூக்கி போட, எல்லோரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். கோபால் விஜய்யை தொடர்ந்து தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர் வீட்டுக்கு புல் குடிபோதையில் வந்தாரா விஜய், பிரபல பத்திரிகையாளர் சொன்ன அதிர்ச்சி தகவல் | Nakkeeran Gopal Talk About Vijay