அதையெல்லாம் கேட்டு மோசமாக பேசினார்!! கோவில் அதிகாரியால் புலம்பிய நடிகை நமீதா..
Namitha
Tamil Actress
Actress
Madurai Meenakshi Temple
By Edward
நடிகை நமீதா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை நமீதா, வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் உடல் எடையை குறித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருக்கிறார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன் காதல் கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் நடிகை நமீதா.
கோவிலில் வேலை செய்யும் அதிகாரி உத்தரா, மதம் மற்றும் சாதியை கேட்டும், அதை நிரூபிக்கும் சான்றிதழ்களை பார்க்க வேண்டும் என்று மோசமாக பேசியதாக நமீதா வீடியோ ஒன்றில் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நமீதா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து அந்த வீடியோவில் பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.