என்ன குமுதா இதெல்லாம்!! 60 லட்சத்தில் கார் வாங்கி குவித்த நடிகை நந்திதா..
தமிழ் சினிமாவில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நந்திதா குடும்பபாங்கான நடிகையாக ஜொலித்து வந்தார்.
இதன்பின் வாய்ப்பு தமிழில் குறைந்ததால் இரண்டாம் நடிகையாக தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறிய நந்திதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.
சமீபகாலமாக வேண்டுமென்றே இடுப்பு தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் நந்திதா, தற்போது 60 லட்சத்திற்கும் மேல் இருக்கும் புதிய பென்ஸ் கார் ஒன்றினை வாங்கியுள்ளார். சிலர் அதற்கு பாராட்டையும் ரசிகர்கள் லட்சத்தில் சம்பளம் அப்படி எப்படி 60 லட்சத்தில் கார் என்று கேள்வி கேட்டும் வருகிறார்கள்.