கிளாமர் உடையில் நந்திதா ஸ்வேதா எடுத்த போட்டோ ஷுட்
Nandita Swetha
Tamil Cinema
By Yathrika
நந்திதா ஸ்வேதா
கன்னட சினிமாவில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. முதல் படமே படு தோல்வியை சந்திக்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
தமிழில் அட்டகத்தி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அடுத்து எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து ஹிட் கண்டார்.
இப்போது சரியான பட வாய்ப்புகள் இல்லை, ஆனால் போட்டோ ஷுட்களில் செம பிஸியாக உள்ளார். சமீபத்தில் செம கிளாமர் உடை அணிந்து அவர் எடுத்த போட்டோ ஷுட் இதோ,