அந்த புகைப்படத்தை கேட்ட ரசிகர்!! அப்படியொரு போஸ் கொடுத்து வாய்ப்பிளக்க வைத்த நடிகை நந்திதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் கதாநாயகியாக குமுதா ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த நந்திதா, குடும்ப பாங்கான நடிகையாக திகழ்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது தமிழில் போதிய வரவேற்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்ற நந்திதா, கிளாமர் ரூட்டுக்கு சென்று இணையத்தில் ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும்படியான போஸ்-ஆக அமைந்து வருகிறது.

இந்நிலையில் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, சமீபத்தில் நேரலையில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர், பீச் புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு பீச்சில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை அப்படியே வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.