குமுதா ஆப்பி அண்ணாச்சி! வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் மயக்கும் நடிகை நந்திதா!

nandita tamilactress kumutha
By Jai Nov 13, 2021 05:50 PM GMT
Report

பெரும்பாலான இளம் நடிகைகள் தங்கள் வாய்ப்பிற்காக இயக்குநர்களிடன் நேரில் சென்று போட்டோஷூட் காமிப்பது கிடையாது. அந்த காலத்தில் அப்படியான சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது இன்ஸ்டாகிராம் போஸ் போட்டாலே போது டாப் நடிகர்கள் வாய்ப்பு தேடி வரும்.

அந்தவகையில் பல நடிகைகள் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். அப்படி இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் குமுதாவா நடித்ததில் ஆரம்பித்து தற்போது வரை சிறு பட்ஜெட் படங்களில் ஹீரோயினாகவும் பெரிய படஜெட்டில் சிறு கதாபாத்திரமும் கொண்டு நடித்து வருகிறார்.

இதனால் டோலிவுட் பக்கம் சென்று நடிக்க போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் குட்டை ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்தது போல் தற்போது சேலை கட்டியபடி குத்தித்தபடியான வீடியோவை வெளியிட்ட ஷாக் கொடுத்துள்ளார்.