என் எல்லா படத்திலும் லிப் லாக் காட்சி இருக்க இதுதான் காரணாம்!.. நடிகர் நானி பேட்டி
Actors
Nani
Tamil Actors
By Dhiviyarajan
நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹாய் நான்னா. இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது அதில், நானி மிருணாள் தாகூர் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் ரசிகர் ஒருவர் நீங்கள், நடித்த எல்லா படத்திலும் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. ஏன் அப்படி நடிக்க வேண்டும்? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த நானி, சமீபத்தில் சுந்தரணி, தசரா போன்ற படங்களில் லிப் லாக் காட்சிகள் இல்லை, ஆனால் அதுக்கு முந்தைய படங்களில் இருந்தது. படத்திற்கு அந்த காட்சி தேவையானால் மட்டும் நடிப்பேன் என்று நானி கூறியுள்ளார்.