நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்துவிட்டது.. மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ
Nanjil Vijayan
By Kathick
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் கலக்கப்போவது யார், சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். விஜய் டிவி மட்டுமின்றி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகிறார்.
மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நண்பர்கள் மூலம் தனக்கு அறிமுகமான மரியா என்ற பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நாஞ்சில் விஜயனுக்கு வெள்ளித்திரைக்கு மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.