என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார்.. நாஞ்சில் விஜயன் மனைவி பரபரப்பு தகவல்!!

Actors Tamil Actors Actress Nanjil Vijayan
By Dhiviyarajan Aug 05, 2024 06:17 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியின் மூலம் பாப்புலராக இருப்பவர் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த ஆண்டு மரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நாஞ்சில் விஜயனும், அவரது மனைவி மரியாவும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய மரியா, என்னை ஏமாற்றி தான் நாஞ்சில் விஜயம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது என்னுடைய வயசு கூட சொல்லவில்லை. இப்போ இவருக்கு அங்கிள் வயது இருக்கும்.

அதுமட்டுமின்றி, என்னை பெண் பார்க்க வந்த போது கூட இவர் தலை, மீசை, எல்லாம் வெள்ளையாகவே இருந்தது என்று நகைச்சுவையாக பேசினார்.

இதற்கு பதில் அளித்த நாஞ்சில், ஏமாற்றி எல்லாம் கல்யாணம் செய்யலை. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை. வெறும் வெள்ளை முடிக்கு டை அடித்தேன் அவ்ளோதான் என்று கூறினார்.   

என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார்.. நாஞ்சில் விஜயன் மனைவி பரபரப்பு தகவல்!! | Nanjil Vijayan Wife Interview