தல அஜித்துடன் இத்தனை ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நெப்போலியன்! இதுதான் காரணமா?
ajith
vijay
flim
thala
Napoleon
By Kanagasooriyam
தமிழ் சினிமாவில் 90களில் முரட்டு ஹீரோவாக கொடிக்கட்டி பறந்த நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். பல ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வயதாகி விட்டதால் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் நடித்தார்.
இத்தனை ஆண்டுகளாக நடித்து வரும் நெப்போலியன் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்காதது ஏன் என்று பேட்டியொன்றில் கூறியுள்ளார். அஜித்துடன் நடிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நான் அப்போது ஹீரோவாக நடித்து வந்தேன் அப்போது வளர்ந்து வந்த நடிகர் தான் அஜித். எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. கிடைத்தால் நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
Actor #Nepolean Ready To Act With Vijay pic.twitter.com/hgxwjHHEES
— chettyrajubhai (@chettyrajubhai) April 5, 2021