44 வயது நடிகையை 4-ம் திருமணம் செய்த பிரபல நடிகர்!! 3வது மனைவி போட்ட சதி திட்டம்

Gossip Today Indian Actress
By Edward May 22, 2023 05:45 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் 60 வயதான நடிகர் நரேஷ் பாபு, 44 வயதான நடிகை பவித்ரா லோகேஷ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மூன்று திருமணம் செய்த நரேஷ் பாபுவை 2 முறை விவாகரத்து செய்த பவித்ரா திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் ஒரு தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதாவது, நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர் என்பதால் அதற்காக எதையும் செய்துவிடுவார். அப்படி மிகப்பெரிய பிளானை போட்ட பவித்ரா, நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்தை அபரிக்கத்தான் அவரை திருமணம் செய்திருக்கிறார்.

பணத்துக்காக என்னை விவாகரத்து செய்த பவித்ராவை, நரேஷ் இன்னும் புரியவில்லை. என்றாவது நிச்சம் ஒரு நாள் இது தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நரேஷ் தன்னையும் தன் மனைவி பவித்ராவை அழிக்க எனது மூன்றாம் மனைவி சதி திட்டம் போடுகிறார் என்று தெரிவித்துள்ளார். பவித்ரா என்னை நம்பி வந்தவள், என் உயிர் உள்ளவரை அவரை காற்ற வேண்டும் அதற்காக அவருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று நரேஷ் கூறியுள்ளார்.