ப்பா..என்னாம்மா இங்கிலிஷ் பேசுறாங்க, படித்தவரைகளையே மிஞ்சும் நரிக்குறவர்கள்!
Ashwini
By Jeeva
இன்னும் இந்தியாவில் பின்தங்கியே இருக்கும் பல சமுதாயங்களில் தவிர்க்கமுடியாத ஒரு சமூதாயம் என்றால் நரிக்குறவர்களை கூறலாம்.
இன்றும் ஊர் ஊராக சென்று ஊசி பாசிமணி விற்று வழவதாரத்தை நடத்தும் இவர்களின் இன்னல்கள் காதுகொடுத்து கேட்கமுடியாத அளவிற்கு சோகம் நிறைந்தவையாகே இருக்கிறது.
தங்குவதற்கு கூட வீடு இல்லாத அவலம் இன்னும் இவர்களை சமூகத்தில் ஒருநிலைக்கு வர விடாமல் தடுக்கிறது.
இதற்கெல்லாம் மத்தியில் வாழ்வை நடத்திவரும் இந்த சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வேகாமாக பரவி வரும் இந்த வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
