என்னை பண்ணிட்டான்.. டபுள் மீனிங்குடன் வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்
Vijay Sethupathi
Nayanthara
Samantha
By Parthiban.A
விக்னேஷ் சிவனின் அடுத்த படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர். ஹீரோ விஜய் சேதுபதி அவர்கள் இருவரையுமே காதலிப்பது போல ஏற்கனவே டீஸர் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளிவந்திருக்கிறது. அதில் சமந்தா மற்றும் நயன் இருவரும் பேசுவது போல காட்சி இருக்கிறது.
நயன்தாரா தன்னை விஜய் சேதுபதி திருமணம் செய்துவிட்டதாக சொல்கிறார். ஆனால் அதற்கு சமந்தா கூறும் பதில் "உன்னை கல்யாணம் பண்ணிட்டான், என்னை பண்ணிட்டான்". இப்படி டபுள் மீனிங் உடன் வரும் வசனத்துடன் வந்திருக்கும் ட்ரைலர் வைரல் ஆகி வருகிறது. இதோ..